D Ravi Kumar

img

வேட்பாளர் து.ரவிக்குமாரை ஆதரித்து ஸ்டாலின் பிரச்சாரம்

விழுப்புரம்(தனி) மக்களவை தொகுதியில் மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் விடுதலை சிறுத்தை கட்சியின் பொதுச் செயலாளர் து.ரவிக்குமாருக்கு வாக்கு சேகரிக்கும் பொதுக் கூட்டம் மத்திய மாவட்டச் செயலாளர் க.பொன்முடி தலைமையில் விழுப்புரம் நகராட்சி மைதானத்தில் நடைபெற்றது

;